Monday, May 14, 2007

முதல் தோற்றம்

ஒருமுறை நான் மின்னனு அஞ்சல் மூலமாக எனது நண்பர் விஜயபாபு பூபதி அவர்களை தொடர்பு கொண்டபொழுது அவர் இந்த முகவரியை தந்தார்.


இந்த வலையில் எனது நூல்(ள்)களையும் இணைப்பதற்க்கு எனது நண்பரே தூண்டுகோளாகவும், முன்னோடியாகவும் இருக்கிறார்.

1 comment:

விஜயபாபு பூபதி said...

அருமை நண்பரே, தமிழ் கூறும் நல்லுலகம் தங்களை வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கிறது.